Aandavare Aandavare Table of ContentsAandavare Aandavare அப்பா பிதாவே ஸ்தோத்திரம் அன்பின் பிதாவே ஸ்தோத்திரம் நித்திய பிதாவே ஸ்தோத்திரம் பரலோக பிதாவே ஸ்தோத்திரம் ஆவிகளின் பிதாவே ஸ்தோத்திரம் சோதிகளின் பிதாவே ஸ்தோத்திரம் இரக்கங்களின் பிதாவே ஸ்தோத்திரம் மகிமையின் பிதாவே ஸ்தோத்திரம் என்னை உண்டாக்கின பிதாவே ஸ்தோத்திரம் என்னை ஆட்கொண்ட பிதாவே ஸ்தோத்திரம் என்னை நிலைப்படுத்தின பிதாவே ஸ்தோத்திரம் எங்கள் பிதாவே ஸ்தோத்திரம் எம் எல்லாருக்கும் ஒரே பிதாவே ஸ்தோத்திரம் இயேசு கிறிஸ்துவின் பிதாவே ஸ்தோத்திரம் நீதியுள்ள பிதாவே ஸ்தோத்திரம் அந்தரங்கத்திலிருக்கும் பிதாவே ஸ்தோத்திரம் நீதிமான்களின் பிதாவே ஸ்தோத்திரம் இஸ்ரவேலுக்குப் பிதாவே ஸ்தோத்திரம்Aandavare ஜீவனுள்ள பிதாவே ஸ்தோத்திரம் உன்னதமான தேவனே ஸ்தோத்திரம்